Trending News

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஆகஸ்ட் மாதம்  நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர  பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள்  வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  சனத்  பூஜித்த தெரிவித்தார்.

 

இம்முறை வெளியிடப்படவுள்ள பரீட்சை  பெறுபேறுகளின்  அடிப்படையில் அகில இலங்கை ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.

Related posts

OHCHR to present report on Sri Lanka today

Mohamed Dilsad

ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ අද රෑ 8 ට ජාතිය අමතයි.

Editor O

Annular solar eclipse visible from Sri Lanka today

Mohamed Dilsad

Leave a Comment