Trending News

பொலன்னறுவையில் நடைபெற்ற வெற்றிகரமான அரசியல் பிரசார கூட்டம் [VIDEO]

(UTV|COLOMBO) – நாட்டு மக்களின் எதிர்பபார்புகளும் வேதனைகளும் அவர்களின் தேவைகளும் என அத்தனை பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வையே தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபணத்தில் தான் முன்வைத்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கு பற்றுதலுடன் பொலன்னறுவையில் நடைபெற்ற 143 ஆவது வெற்றிகரமான அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்தார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/1195486980840076/

Related posts

புற்றுநோய் மருந்து விலைகள் மேலும் குறையும்

Mohamed Dilsad

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

Mohamed Dilsad

Met. predicts spells of showers today

Mohamed Dilsad

Leave a Comment