Trending News

ஞாயிறு தாக்குதலுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களுக்காக தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

நீர்க்கொழும்பு நகரில் நேற்று (11) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் மேறகண்டவாறு கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் தனிப்பட்ட வகையில் கவலையடையும் அதேவேளை அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதச இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Russian exiles contacted over safety after tycoon murder

Mohamed Dilsad

Windy conditions in sea to continue

Mohamed Dilsad

Liquor shops closed for New Year, Vesak

Mohamed Dilsad

Leave a Comment