Trending News

தங்க பிஸ்கட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – சுமார் 2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட் தொகையுடன் உக்ரேன் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோ 320 கிராம் தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Finance Ministry to amend five acts in future

Mohamed Dilsad

Four new Envoys present credentials to President

Mohamed Dilsad

கொழும்பில் இரவு 7.00 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு

Mohamed Dilsad

Leave a Comment