Trending News

கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றால் நான் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்று விடுவேன் [VIDEO]

(UTV|COLOMBO) -நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய ஒரு நாட்டை கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கவுள்ளார். இதில் ஜனநாயகத்தின் சுதந்திரத்தை அனைவரும் உணரலாம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றால் தான் அமெரிக்காவிற்கு செல்ல தயாராகவுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

தமன்னாவை மிஞ்சிய காஜல்

Mohamed Dilsad

Motion filed to recall arrest warrant on Rajitha

Mohamed Dilsad

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு

Mohamed Dilsad

Leave a Comment