(UTV|COLOMBO)- நாட்டில் வருமையை இல்லாதொழிக்கும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டமொன்றை உருவாக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.