Trending News

‘ஒன்றாய் முன்னோக்கி’ ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில்

(UTV|COLOMBO)- ஒன்றாய் முன்னோக்கி’ ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ‘ஒன்றாய் முன்னோக்கி’ ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்(13) சாய்ந்தமருதில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்..

Related posts

Charlize Theron: My job is a gift

Mohamed Dilsad

නේපාලයේ අග්‍රාමාත්‍ය ධුරයට පත්වූ කේ.පී ශර්මා අද දිවුරුම් දෙයි

Editor O

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

Mohamed Dilsad

Leave a Comment