Trending News

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி டிசம்பரில்

(UTV|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பின்டி மற்றும் கராச்சி பகுதிகளில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

11-15 December – 1st Test, Pindi Cricket Stadium, Rawalpindi
19-23 December – 2nd Test, National Stadium, Karachi

Related posts

நோயாளர்களுக்கு விமானத்தில் செல்லும் வாய்ப்பு

Mohamed Dilsad

ඇමෙරිකාවේ බදු ගැන වහා සාකච්ඡා කළ යුතුයි – ආචාර්ය හර්ෂ ද සිල්වා

Editor O

SLPPயின் முதலாவது மகளிர் மாநாடு கொழும்பில்

Mohamed Dilsad

Leave a Comment