Trending News

இத்தாலியின் வெனிஸ் நகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியது [VIDEO]

(UTV|COLOMBO) – நீரினால் சூழப்பட்டுள்ள இத்தாலியின் வெனிஸ் நகரம் இப்பொழுது வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

இந்த வரலாறு காணாத வெள்ளத்தினால் வெனிஸ் நகரின் புகழ் பெற்ற பேசிலிகா உள்ளிட்ட இடங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

https://www.facebook.com/UTVTamilHD/videos/724644131367170/

 

Related posts

Navy assists to arrest 7 persons attempting to sell ‘Valampuri’ conch shells

Mohamed Dilsad

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

Mohamed Dilsad

US imposes new tariffs on USD 200 billion of Chinese goods

Mohamed Dilsad

Leave a Comment