(UTV|COLOMBO) – பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பிரசாரங்களை மேற்கொள்கின்றவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை சட்ட விரோத பிரசார நடவடிக்கைளை மேற்கொள்கின்றவர்கள் தொடர்பில் ஆதாரங்களை திரட்ட தேவையான நடவடிக்கைளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
https://www.facebook.com/UTVTamilHD/videos/2202188166554611/