Trending News

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

12 ஆயிரத்து 845 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 1,179 வாக்கு எண்ணும் நிலையங்கள் என்பனவற்றுக்கு அவசியமான எழுத்து ஆவணங்கள் உட்பட ஏனைய உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு

Mohamed Dilsad

ඩුබායිහි උෂ්ණත්වය ඉහළට

Mohamed Dilsad

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment