(UTV|COLOMBO) – 2019 ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
குறித்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட அறிக்கையானது;