(UTV|COLOMBO) – ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் பொலிஸ் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹபாகே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைபின் போது 2.8 கிராம் ஹெரோயின் போதை பொருளும், மருதானையில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,வெல்லம்பிடிய பிரன்டியாவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 251 கிராம் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா பொதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
