(UTV|COLOMBO) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு சற்று முன் ஆரம்பமாகியது.
வாக்குப் பதிவுகள் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதற்காக 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதுவே இலங்கை வரலாற்றிலே அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கும் ஜனாதிபதி தேர்தலாக இந்த தேர்தலாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.