Trending News

புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தனது வாக்கினை பதிவு செய்தார்

(UTV|COLOMBO) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.

Related posts

The draft bill of the 20th amendment presented to Parliament

Mohamed Dilsad

IOC and CPC increase fuel prices [UPDATE]

Mohamed Dilsad

Prince Louis wears Prince Harry’s childhood outfit

Mohamed Dilsad

Leave a Comment