Trending News

தேர்தல் வன்முறை – தந்திரிமலைப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம்

(UTV|COLOMBO) – புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயமில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

Mohamed Dilsad

இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்

Mohamed Dilsad

எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயார்

Mohamed Dilsad

Leave a Comment