Trending News

மின்னல் தாக்கி 25 பேர் பலி

(UTV|COLOMBO) – பாகிஸ்தானில் பெய்துவரும் கடும் மழையின் போது மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையின் போது மின்னல் தாக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 16-க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்துள்ளதுடன், காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

බොර තෙල් මිල පහළ ට

Editor O

කැබිනට් තනතුරු ගැන හරිනි කළ ප්‍රකාශය

Editor O

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்…

Mohamed Dilsad

Leave a Comment