Trending News

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

(UTV|COLOMBO) – மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்ளில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணம் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Hurricane Florence growing in size and strength as it heads toward Carolinas

Mohamed Dilsad

Sri Lanka keen to enhance trade with Pakistan

Mohamed Dilsad

ජනතාවට බොරු කියලා බලය ලබා ගත්ත පිරිසක් දැන් රට පාලනය කරනවා – තලතා අතුකෝරළ

Editor O

Leave a Comment