Trending News

ஜனாதிபதி தேர்தல் 2019 – வாக்குப் பதிவுகள் நிறைவு

(UTV|COLOMBO) – 2019 ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவுகள் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

இலங்கையில் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலானது இன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 வரை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Sri Lanka takes on SA in 4th ODI

Mohamed Dilsad

Court rejects Lankan asylum seeker family’s appeal to stay in Australia

Mohamed Dilsad

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

Leave a Comment