Trending News

மன்னார் நோக்கிப் பயணித்த பேரூந்து மீது மதவாச்சியில் தாக்குதல்

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த பின்னர் புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த வாக்காளர்கள் பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Navy arrests 8 illegal immigrants

Mohamed Dilsad

தலவாக்கலை பிராதன வீதியில் மண்சரிவு

Mohamed Dilsad

6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கம்

Mohamed Dilsad

Leave a Comment