Trending News

காலி மாவட்டம் – முதல் தபால் மூல வாக்கெடுப்பு முடிவு

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் 

கோட்டாபய ராஜபக்ஷ -25099 (67.49%)
சஜித் பிரேமதாச – 9093 (24.45%)
அநுர குமார திசாநாயக்க -2450 (6.59%)
மகேஷ் சேனாநாயக – 301 (0.81%)

Related posts

இலங்கை கடற்படை உதவியுடன் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

Mohamed Dilsad

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

Mohamed Dilsad

Showery condition in several areas expected to enhance

Mohamed Dilsad

Leave a Comment