Trending News

ஜனாதிபதித் தேர்தல்:15 மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பு முடிவு

(UTVNEWS | COLOMBO) –  2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் 15 மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

1.காலி மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ -25099 (67.49%)
சஜித் பிரேமதாச – 9093 (24.45%)
அநுர குமார திசாநாயக்க -2450 (6.59%)
மகேஷ் சேனாநாயக – 301 (0.81%)

2.வன்னி மாவட்டம்

சஜித் பிரேமதாச – 8402 (79.30%)
கோட்டாபய ராஜபக்ஷ – 1703 (16.07%)
அநுர குமார திசாநாயக்க – 147 (1.39%)
மகேஷ் சேனாநாயக – 14 (0.13%)

3.மொணராகலை மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 13754 (63.42%)
சஜித் பிரேமதாச – 6380 (29.42%)
அநுர குமார திசாநாயக்க – 1340 (6.18%)
மகேஷ் சேனாநாயக – 79 (0.36%)

4.இரத்தினபுரி மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 19061
சஜித் பிரேமதாச – 7940
அநுர குமார திசாநாயக்க – 1678
மகேஷ் சேனாநாயக – 183

5.கம்பஹா மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 30918 (65.37%)
சஜித் பிரேமதாச – 12125 (25.64%)
அநுர குமார திசாநாயக்க – 3181 (6.73%)
மகேஷ் சேனாநாயக – 700 (1.48%)

6.திருகோணமலை மாவட்டம்

சஜித் பிரேமதாச – 7871
கோட்டாபய ராஜபக்ஷ – 5089
அநுர குமார திசாநாயக்க – 610
மகேஷ் சேனாநாயக – 74

7.மாத்தளை மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 13,405
சஜித் பிரேமதாச -6,165
அநுர குமார திசாநாயக்க – 987
மகேஷ் சேனாநாயக – 113

8.நுவரெலியா மாவட்டம்

சஜித் பிரேமதாச 7696
கோத்தாபய ராஜபக்ச 9151
அனுர குமார திசாநாயக்க 638

9.கொழும்பு மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 21717
சஜித் பிரேமதாச – 8294
அநுர குமார திசாநாயக்க – 2229
மகேஷ் சேனாநாயக – 522

10.பதுளை மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 21772 (60.8%)
சஜித் பிரேமதாச – 11532 (32.2%)
அநுர குமார திசாநாயக்க – 2046 (5.71%)
மகேஷ் சேனாநாயக – 225 (0.63%)

11.களுத்துறை மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 22,586
சஜித் பிரேமதாச – 9,172
அநுர குமார திசாநாயக்க – 1,912

12.திகாமதுல்லை மாவட்டம்

சஜித் பிரேமதாச – 11261
கோட்டாபய ராஜபக்ஷ – 10831
அநுர குமார திசாநாயக்க – 1134

13.பொலன்னறுவை மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 9285
சஜித் பிரேமதாச – 5835
அநுர குமார திசாநாயக்க – 1234
மகேஷ் சேனாநாயக – 143

14.ஹம்பாந்தோட்டை மாவட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ – 12,983
சஜித் பிரேமதாச – 3947
அநுர குமார திசாநாயக்க – 1731
மகேஷ் சேனாநாயக – 67

15.யாழ்ப்பாணம் மாவட்டம்

சஜித் பிரேமதாச – 20792
கோட்டாபய ராஜபக்ஷ – 1617
சிவாஜிலிங்கம் – 466

Related posts

මන්ත්‍රී ධූරය අහිමි වූ හරීන් ප්‍රනාන්දු ට ජනාධිපතිගෙන් තනතුරක්

Editor O

Galle-Face entry road closed

Mohamed Dilsad

தமிழில் வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ஸ

Mohamed Dilsad

Leave a Comment