Trending News

ஏழாவது ஜனாதிபதி இன்று பதவிப் பிரமாணம்

(UTV|COLOMBO) – ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இவர் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி சாயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளார்.

Related posts

ලෝක බැංකුව රටවල් වර්ගීකරණය කරයි

Editor O

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

Mohamed Dilsad

தேர்தலில் இந்த நடிகர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாதாம்…

Mohamed Dilsad

Leave a Comment