Trending News

பாட்டளி சம்பிக்க ரணவக்க இராஜினாமா

(UTV|COLOMBO) – மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது பதவி இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

Related posts

Passports, NICs among recoveries in past 48-hours – Army

Mohamed Dilsad

உலகின் தனிமையான வாத்து இறந்தது

Mohamed Dilsad

Trump visits Israel amid tight security

Mohamed Dilsad

Leave a Comment