Trending News

இறால் வளர்ப்பை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO) – நாட்டில் இறால் வளர்ப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறால் வளர்ப்பில் ஈடுபடுவோருக்குத் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த தெளிவூட்டல்களையும், அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இறாலுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் கேள்வியைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்

Mohamed Dilsad

“Schools will re-open on Monday,” Akila confirms

Mohamed Dilsad

இலங்கையின் புதிய வரைப்படம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment