Trending News

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமால் குணரத்ன நியமனம்

(UTVNEWS | COLOMBO) – பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இறுப் போரில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமானது.

Related posts

சதொச நிறுவனத்தை உடைத்த மூவர் கைது

Mohamed Dilsad

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்

Mohamed Dilsad

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

Mohamed Dilsad

Leave a Comment