Trending News

நேபாளத்தில் விஷேட பரீட்சை நிலையம்

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 7 மாணவர்கள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளமை காரணமாகவே அங்கு பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி

Mohamed Dilsad

Paul Hogan to star in “Mr. Dundee”

Mohamed Dilsad

ரயில் சேவை வழமைக்கு

Mohamed Dilsad

Leave a Comment