Trending News

பூஜித் மற்றும் ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (19) இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

புதிய தலைமைத்துவ அணியுடன் எதிர்காலத்தை திட்டமிடும் ikman.lk

Mohamed Dilsad

US-SL discuss economic growth

Mohamed Dilsad

Malaysian Police complete probe into 12 detained for alleged link to LTTE

Mohamed Dilsad

Leave a Comment