(UTV|COLOMBO) – ஜனாதிபதியின் புதிய செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரியாகவும், பொருளாதார நிலையத்திலும் கடமையாற்றியுள்ள அவர் அமெரிக்காவில் தமது உயர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.