Trending News

பாராளுமன்றத்தினை கலைக்க ஆதரவு வழங்குமாறு நாமல் கோரிக்கை

(UTV|COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இந்தச் சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டிய சரியான மற்றும் கடமையான ஒன்றுதான் பாராளுமன்றத்தினை கலைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குவதே என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

Related posts

இன்று 12 மணி நேர நீர் விநியோகத் தடை

Mohamed Dilsad

நாடளாவிய ரீதியல் முதலிடத்தைப் பிடித்துள்ள மாணவர்கள்

Mohamed Dilsad

Navy assists to nab 2 drug traffickers

Mohamed Dilsad

Leave a Comment