Trending News

பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதே சிறந்தது – மஹிந்த ராஜபக்ஷ [VIDEO]

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளையொட்டி நாரஹென்பிட்டி ஶ்ரீ அபயாராம விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டு நிகழ்வில் பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

Arjun Tendulkar becomes groundsman at Lord’s

Mohamed Dilsad

Harin condemns Facebook for censoring post on Gotabhaya

Mohamed Dilsad

දිස්ත්‍රික්වල ඡන්ද ප්‍රකාශ කිරීමේ ප්‍රතිශත

Editor O

Leave a Comment