Trending News

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், 450 கிராம் நிறையுடைய பாண் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

உலக தமிழர்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Mohamed Dilsad

பிற்போடப்பட்ட அமர்வு

Mohamed Dilsad

கோட்டாபய ராஜபக்ஷவின் காலி பிரசார கூட்டம் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment