(UTV|COLOMBO) – உங்கள் UTV தொலைக்காட்சியின் புதிய மொபைல் செயலி தற்போது Android கைப்பேசி ஊடாக தரவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
UTV தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பாகும் அனைத்து நேரடி ஒளிபரப்புகளையும் உங்களுக்கு இதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.
https://play.google.com/store/apps/details?id=com.utv.channelapp எனும் லிங்க் ஊடாக மற்றும் Google Play Store இல் குறித்த செயலியை தரவிறக்கம் (download) செய்து கொள்ள முடியும்.