Trending News

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) – பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இன்று(20) இரவு 09 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பேலியகொட, வத்தளை -மாபொல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

US makes Chinese diplomats say where they’re going

Mohamed Dilsad

இ. போ. ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

மொனராகலையில் நடைபெற்ற 148 ஆவது அரசியல் பிரசார கூட்டம் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment