Trending News

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் நாளை

(UTV|COLOMBO) – பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நாளை(21) காலை 11 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் குறித்த கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Sri Lanka speeds India backed Industry Zone in North

Mohamed Dilsad

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல

Mohamed Dilsad

Leave a Comment