Trending News

அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் இரத்து

(UTV|COLOMBO) – அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அமைச்சு, மாகாண மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

Four arrested over Rs.25 million gem theft

Mohamed Dilsad

யோகி பாபு படத்தில் கனடா மாடல்

Mohamed Dilsad

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519

Mohamed Dilsad

Leave a Comment