Trending News

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டம் இன்று(21) இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கூட்டம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

மற்றுமொரு தாக்குதல்; பேராயர் ஜனாதிபதிக்கு கடிதம்

Mohamed Dilsad

David Leitch to direct Deadpool 3

Mohamed Dilsad

நீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை

Mohamed Dilsad

Leave a Comment