Trending News

எதிர்கட்சித் தலைவராக ரணிலை நியமிக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

GMOA to strike from Wednesday

Mohamed Dilsad

IP Neomal Rangajeewa and Prisons Commissioner further remanded

Mohamed Dilsad

அலோசியஸின் பிணை கோரிக்கை – உத்தரவு 16ம் திகதி

Mohamed Dilsad

Leave a Comment