(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களில் இன்று(22) காலை 9 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் அபிவிருத்தி நடிவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொலன்னாவ நகர சபை பிரதேசங்களான மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, ராஜகிரிய, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்லைக்கழகம் வரை பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெற்றுள்ளது.