Trending News

காபந்து அரசின் புதிய அமைச்சரவை

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான காபந்து அரசின் புதிய அமைச்சரவை சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சர்.

நிமல் சிறிபாலடி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர்

ஆறுமுகன் தொண்டமன் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர்

தினேஷ் குணவர்தன – திறன் மேம்பாட்டு, தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்

பவித்திரா வன்னியாராச்சி – மகளீர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

பந்துல குணவர்தன -தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்

ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்

சமல் ராஜபக்ஸ – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்புமைற்றும் பாவனையாளர் நலன் அ​மைச்சர்

டலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

விமல் வீரவங்ச – சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்

மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்

எஸ்.எம்.சந்திரசேன – சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்

ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்

Related posts

Former CBSL Deputy Governor, PTL Directors arrested over bond scam

Mohamed Dilsad

அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கை விஜயம்

Mohamed Dilsad

More than 150 inmates escape in Philippine prison break

Mohamed Dilsad

Leave a Comment