Trending News

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள்  பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை நேற்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு  செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில்  நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Related posts

UNHRC members to conclude deliberating on SL

Mohamed Dilsad

தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

நேவி சம்பத் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment