Trending News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் மூலம் அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்துள்ளார்.

putin 900p 19 11 23

இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும், சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காகாகவும், இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் சக்யா பல்கலைக்கழக பாராட்டு விழா

Mohamed Dilsad

Saudi funds to control near 30% stake in Amana Bank

Mohamed Dilsad

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment