Trending News

இன்று 24 மணிநேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, வத்தளை, மாபொல, வெலிசர, கரவலப்பிட்டிய, ராகம, படுவத்த ஆகிய பகுதிகளில் இன்று(24) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்லப்படுத்தப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு நோய் பரவும் அபாயம்

Mohamed Dilsad

அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Mohamed Dilsad

මැතිවරණ දෙකක් 2025දී

Editor O

Leave a Comment