(UTV|COLOMBO)- டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பில் மாத்திரம் 15,632 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதினூடாக டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் குறித்த பிரிவு மேலும் அறிவித்துள்ளது.