Trending News

முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை(26) ஆம் திகதி நடைபெறவுள்ளது.

புதிய அமைச்சர்களாக நியமனம் பெற்ற சகல அமைச்சர்களையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

Related posts

ඇමරිකාවේ ශ්‍රී ලංකා තානාපති මහින්ද සමරසිංහ තව දුරටත් එම තනතුරේ – විදේශ කටයුතු අමාත්‍ය

Editor O

චීනයේ ජනගහන වර්ධනය පහළට

Editor O

CMC Member’s salary to be Increased?

Mohamed Dilsad

Leave a Comment