Trending News

பிரதமர் மஹிந்த நிதி அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக தனது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமராக பதவியேற்ற அவரின் கீழ் நிதி, பொருளாதார கொள்கைகள் மற்றும், வளங்கள் அபிவிருத்தி, புத்தசாசன கலாசார மற்றும் மதவிவகார, நகர அபிவிருத்தி , நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதிகள் ஆகிய அமைச்சுக்கள் செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Miranda makes directing debut on “Boom”

Mohamed Dilsad

20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

Mohamed Dilsad

Don’t test us: Netanyahu threatens to act against Iran

Mohamed Dilsad

Leave a Comment