(UTV|COLOMBO) – இந்தியாவின் ஹைதராபாத் நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த கார் ஒன்று பற்றிய காணொளி இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பும் சிலர், தாம் உயிர் தப்பிய விபரத்தை பிரமிப்போடு விபரிக்கின்றனர்.
https://www.facebook.com/UTVTamilHD/videos/471851396781675/