Trending News

மன்னார் பிரதேச மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்திலுள்ள தமிழ் , கிறிஸ்தவ மக்கள் வாழும் பல பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடினார்.

Image may contain: 6 people, people standing and outdoor

Image may contain: 2 people, people sitting and indoor

Image may contain: 1 person, child and outdoor

Image may contain: one or more people

Related posts

Highest tax should be imposed on ‘Gal Arakku’

Mohamed Dilsad

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

Mohamed Dilsad

72 Police officers transferred with the immediate effect

Mohamed Dilsad

Leave a Comment