(UTV|COLOMBO) – அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று(26) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
‘சூடா மாணிக்கம்’ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.