Trending News

வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO) – அனைத்து அரச பாடசாலைகளும் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதி(29) நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

US and China sign trade agreement

Mohamed Dilsad

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் இலங்கைக்கு…

Mohamed Dilsad

UNP MP M. H. M. Salman resigns

Mohamed Dilsad

Leave a Comment